புதன், 2 ஏப்ரல் 2025
க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படுவது தொடர்பான செய்திகள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையின்படி, உயர்தரப் பரீட்சை முடிவுகள் குறித்து வெளிவந்த ஊடக அறிக்கைகள் தவறானவை என கூறப்பட்டுள்ளது.உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவது குறித்து இதுவரை…