A/L பரீட்சை – மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளை மீள்பரிசீலனை செய்வதற்கு விண்ணப்பிக்க முடியாதவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பரீட்சைத் திணைக்களம் மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் காலத்தை நீடிக்க முடிவு செய்துள்ளது.அதன்படி> குறித்த விண்ணப்பங்களை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல்…

Advertisement