யாழில் மனிதப் புதைகுழியா ? :தோண்டுவதற்கான செலவு குறித்து நீதிமன்றம் கடும் உத்தரவு

யாழ்ப்பாணம், செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியை அகழ்வதற்கான நிதி மதிப்பீட்டு அறிக்கையை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதவான் ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார்.நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் தகன மேடை அமைப்பதற்காக தோண்டப்பட்ட அத்திவார கிடங்கில் மனித…

Advertisement