வெள்ளி, 5 டிசம்பர் 2025
மதுவரி சட்டத்தை அமுல்படுத்தாமையால் வருடாந்தம் அரசாங்கத்திற்கு 200 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மதுவரி அனுமதிப்பத்திர உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.விடயங்களை உள்ளடக்கி ஜனாதிபதி மற்றும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கடிதம்…

