அதிவேக நெடுஞ்சாலைகளிலிருந்து 134 மில்லியன் ரூபா வருமானம்.

புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் கடந்த 3 நாட்களில் 134 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி மேம்பாட்டு ஆணைக்குழு தெரிவித்தள்ளது.ஏப்ரல் 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மட்டும் 387,000 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் இயக்கப்பட்டதாக நெடுஞ்சாலை…

Advertisement