வெள்ளி, 28 மார்ச் 2025
ஆயுர்வேத மருத்துவ சான்றிதலை பெற்றுக்கொடுக்க இலஞ்சம் பெற முயற்சித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தொழிலதிபர் உள்ளிட்ட மூன்று பேர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாரம்பரிய பெண் மருத்துவர் ஒருவரால் செய்யப்பட முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆயுர்வேத…