வெள்ளி, 5 டிசம்பர் 2025
வௌிநாட்டில் தொழில் புரிவோருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால், தமிழ்,சிங்கள புத்தாண்டுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்து, வெளிநாட்டில் இருந்து இயங்கும் ஒரு யூடியூப் செனல் வௌியிட்டுள்ள காணொளியில் எதுவித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது சம்பந்தமான காணொளியில், வௌிநாட்டில்…

