கண்டி- கொழும்பு வீதியில் போலி இலக்கத்தகடு, ஆவணங்களுடன் சிக்கினார் சாரதி

கண்டி- கொழும்பு வீதியில் போலியான இலக்க தகடு மற்றும் போலி ஆவணங்களுடன் கூடிய காரை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.வெவெல்தெனியா பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்று வாகனம் சோதனை செய்யப்பட்டது.இதன்போது போலியான இலக்க தகட்டைப் பயன்படுத்துவதையும், போலியான வருமான வரிப்பத்திரம்,…

Advertisement