வெள்ளி, 28 மார்ச் 2025
கண்டி,தலதா வீதி உலாவிற்கு நன்கொடைகள் கோரி வாட்ஸ்அப்பில் பரவலாக பரப்பப்படும் செய்தி முற்றிலும் தவறானது என்று தலதா மாளிகை நிருவாகம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.தலதா மாளிகைக்கு தேவையான அனைத்து வசதிகளும் அரசாங்கத்துடன் இணைந்து வழங்கப்படுகின்றன.எந்தவொரு தனிநபர், குழு அல்லது அமைப்பும் தனது சார்பாக…