வெள்ளி, 5 டிசம்பர் 2025
முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகள் இருவரையும் வழக்கிலிருந்து முல்லைத்தீவு நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.குருந்தூர்மலைப் பகுதியில் உள்ள தங்கள் பூர்வீக வேளாண்மை நிலங்களில் கடந்த மே 10 ஆம் திகதி, பயிர் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விவசாயிகள் இருவர் முல்லைத்தீவுப்…

