மன்னார், கட்டுக்கரை குளத்தின் கீழ் இம்முறை 3,349 ஏக்கர் சிறுபோக பயிர்ச்செய்கைக்கு அனுமதி.

மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள சிறு போக நெற்பயிர்ச் செய்கை தொடர்பான கூட்டம் நேற்று மன்னார் உயிலங்குளத்தில் இடம்பெற்றது.மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற, குறித்த கூட்டத்தில் நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர், வதிவிட…

Advertisement