நெல் வயல்களில் பயிரிடப்படும் பிற பயிர்களுக்கும் உர மானியங்களை வழங்க திட்டம் – ஜனாதிபதி.

இந்த வருட சிறுபோகத்தில் நெல் விவசாயத்திற்கு மட்டுமல்லாது, நெல் வயல்களில் பயிரிடப்படும் பிற பயிர்களுக்கும் உர மானியங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தி பெலியத்தயில் நடத்திய மக்கள் சந்திப்பில் கலந்து…

Advertisement