ஞாயிறு, 16 மார்ச் 2025
வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இன்று நிறைவு பெற்றது.இன்று காலை இடம்பெற்ற விசேட வழிபாடுகளை தொடர்ந்து இராமேஸ்வரம் ஆயரினால் திருவிழா திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இனிதே…