வெள்ளி, 5 டிசம்பர் 2025
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வெளியான தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஒரு பெண் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவரும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் கிரிபத்கொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிசார் கூறினர்.தனியார் நிறுவன உரிமையாளர்…

