வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் ஒருவர் கொலை

களுத்துறை - மத்துகம, அம்பருல்லகஹவத்த பகுதியில் தந்தை மற்றும் மகன் மீது மற்றொரு குழுவினர் வாளால் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியதை அடுத்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.நேற்று (11) இரவு இந்த தாக்குதல்…

Advertisement