நிதி மோசடி தொடர்பில் வெளிநாட்டுப் பெண் கைது

நிதி மோசடி தொடர்பான இரண்டு முறைப்பாடுகள் தொடர்பாக 54 வயதான சீனப் பெண் ஒருவரை கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகம் கைது செய்துள்ளது.அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா விசா வழங்குவதாகக் கூறி அந்தப் பெண் ரூ.1.5 மில்லியனையும், அமெரிக்க டொலர்களை வழங்குவதாகக் கூறி ரூ.1.916…

Advertisement