திங்கள், 31 மார்ச் 2025
அவுஸ்திரெலியா நாட்டவரின் நிறுவனம் தொடர்பான நிதி மோசடி வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் மற்றொரு சந்தேக நபரை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.மோசடியான பங்கு பரிவர்த்தனை தொடர்பாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர்…