நுவரெலியாவில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் களஞ்சியசாலையில் தீ : விசாரணைகள் தீவிரம்

சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லக்கூடிய இடமாக நுவரெலியா காணப்படுகிறது.இங்குள்ள சூழல் மற்றும் காலநிலை அதிக சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடியதாகவே உள்ளது.இந்நிலையில் நாட்டின் வருமானத்தை அதிகரிக்கும் துறையாகவும் சுற்றுலாத்துறை காணப்படுகிறது.ஆகவே சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.இந்நிலையில்…

Advertisement