வெள்ளி, 14 மார்ச் 2025
அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்கியுள்ள மாஸ்க் திரைப்படத்தின் முதற் பார்வைக்கான (First look) பதாதை வெளியிடப்பட்டுள்ளது.இத் திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் குழுமம் தயாரித்துள்ளது.இத் திரைப்படத்தில் முன்னணி நடிகை ஆண்ட்ரியா மற்றும் வளர்ந்துவரும் நடிகர் கவின் உட்பட…