திங்கள், 31 மார்ச் 2025
இலங்கை கடற்பகுதிக்குள் இழுவை மடியுடன் வரும் இந்திய மீனவர்கள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் இல்லையே சட்டம் தன் கடமையை செய்யும் என்பதில் மீனவர்கள் தெளிவாக உள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அண்ணராச தெரிவித்தார்.ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே…