யாழ்ப்பாணம் சிறையிலுள்ள இந்திய மீனவர்களை சந்தித்த M.P சிறிதரன்

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கக்கோரி இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தொடர் போராட்டம் நடாத்தி வருகின்றனர்.இதேநேரம் இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்துமாறு உள்ளூர் மீனவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இராஜதந்திர ரீதியில் இந்த விடயம் அணுகப்பட வேண்டும்…

Advertisement