வெள்ளி, 5 டிசம்பர் 2025
வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் தமிழ்நாடு - நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் நவாஸை சந்தித்து கலந்துரையாடினர்.யாழப்பாணம் - தெல்லிப்பளையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.சட்டமன்ற உறுப்பினர் ஷா.நவாஸ் தனிப்பட்ட விஜயமாக யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த நிலலயில் இந்த…

