சிறு குழுக்களுடன் கலந்துரையாடி இலங்கை இந்தியா மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது – கிராமிய அமைப்புகளின் தலைவர் நற்குணம்.

இந்தியாவிலிருந்து வருகை தந்த மீனவ தூதுக்குழு தெற்கை தளமாக கொண்டு இயங்கும் மீனவ குழுவுடன் பேசி இலங்கை இந்தியா மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எட்ட முடியாது என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார்.யாழ்…

Advertisement