வெள்ளி, 5 டிசம்பர் 2025
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா யுலேக்கா முரளிதரனின், கல்லடி பழைய பாலத்திற்கு அருகாமையில் சுய தொழில் முயற்சியாளர்களின் 'பாடுமீன் சந்தை' விற்பனைக் கண்காட்சி நேற்று மாலை திறந்துவைக்கப்பட்டது.மட்டு சுயதொழில் முயற்சியாளர்கள் சம்மேளனமானது சுய தொழில் முயற்சியாளர்களது மேம்பாடு மற்றும் சமூக…

