வெள்ளி, 5 டிசம்பர் 2025
இந்தோனேசியாவில் இருந்து இலங்கை வந்த விமானத்தை கடத்தப்போவதாக தொலைபேசியில் பொய்யான தகவல் வழங்கிய நபரை வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 42 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.வெள்ளவத்தை 33ஆவது வீதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த சந்தேக…

