வெள்ளி, 5 டிசம்பர் 2025
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இஸ்கிராப் தோட்டத்தில் பெரும்பாலான தாழ் நில பிரதேசங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.வெள்ள நீர் முழுமையாக வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.இதனால்…

