வியாழன், 3 ஏப்ரல் 2025
குறைந்த விலையில் போஷாக்கான உணவைப் பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் வகையில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையின் 'பெலெஸ்ஸ' உணவகத்தில் நேற்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.தேசிய உணவு…