வெள்ளி, 5 டிசம்பர் 2025
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மூதூர் சுகாதார பணிமனைக்குட்பட்ட தோப்பூர் பிரதேசத்தில் இன்று காலை திடீர் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இதன்போது தோப்பூர் பிரதேசத்திலுள்ள தேனீர் கடைகள், வெதுப்பகங்கள், பலசரக்குக் கடைகள் பொது சுகாதார பரிசோதர்களினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.இதன் போது உணவுப் பாதுகாப்பை…

