பற்றாக்குறையின்றி அரிசி விநியோகத்தை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை

நுகர்வோருக்கு தட்டுப்பாடு இல்லாமல் அரிசியை வழங்கும் நோக்கில், எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு பரிந்துரைத்துள்ளது.உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி…

Advertisement