வியாழன், 13 மார்ச் 2025
மஸ்கெலியா நல்லத்தண்ணி காட்டுப்பகுதியில் பரவிய தீயை கட்டுப்படுத்த இலங்கை விமானப் படையின் பெல் 412 ஹெலிகொப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது.அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இலங்கை விமானப்படை தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.விமானப் படையினரின் முழு முயற்சி காரணமாக நல்லதண்ணி காட்டுப் பகுதியில்…