ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணச் செலவுகள்

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட நிதி தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் இன்று தரவுகளை வெளியிட்டுள்ளார்.ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட நிதி தொடர்பில் தனித் தனியாக பிரதமர் கூறியுள்ளார்.பிரதமரால் வெளியிடப்பட்ட தரவுகளுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி…

Advertisement