வெள்ளி, 5 டிசம்பர் 2025
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்த பின்னர் மேலும் சில முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர் தெரிவித்துள்ளார்.மன்னார் - உப்புக்குளம் பகுதியில் நேற்று (29) நடைபெற்ற பிரச்சார கூட்டமொன்றில் கலந்துகொண்டு…

