மொட்டுக் கட்சியின் முன்னாள் எம்.பி கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜெயதிலக்க கைது செய்யப்பட்டுள்ளார்.இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.link: https://namathulk.com/

Advertisement