வெள்ளி, 5 டிசம்பர் 2025
நிதி முறைகேடு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், பிரான்ஸின் தீவிர வலதுசாரி கட்சியான தேசியவாத பேரணி கட்சியின் முக்கிய தலைவர் மரீன் லீ பென் (Marine Le Pen) தேர்தல்களில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.உடனடியாக அமுலுக்கு வரும் இந்தத் தடையால் அடுத்த ஜனாதிபதித்…

