வியாழன், 13 மார்ச் 2025
பாரிஸின் செயின்ட் டெனிஸ் புற நகர்ப்பகுதியின் இரயில் பாதைகளில் இரண்டாம் உலகப்போரின்போது வீசப்பட்ட வெடிக்காத வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக லண்டனுக்கான யூரோஸ்டார் பயணமும், வடக்கு பிரான்சுக்கான ரயில்களும் நிறுத்தப்படுகின்றது.காவல்துறையினரின் கூற்றுப்படி, பாரிஸின் டெமினிங் குழுவைச் சேர்ந்த தொழில்நுட்ப…