செவ்வாய், 18 மார்ச் 2025
இரண்டாம் உலகப் போரின் போது நாஜிக்களின் பிரச்சாரத்தை எதிர்ப்பதற்காக முதன்மையான ஒரு வானொலி சேவையான வாய்ஸ் ஆப் அமெரிக்கா அமைக்கப்பட்டது. இது தற்போது ஒவ்வொரு வாரமும் உலகளவில் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களை சென்றடைகின்ற செய்திச் சேவையாக வளர்ச்சியடைந்துள்ளது.தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…