வியாழன், 13 மார்ச் 2025
கடந்த இரண்டு நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில், மிக நீண்ட வரிசையில் எரிபொருளுக்காக மக்கள் காத்திருந்த நிலையானது, மீண்டும் எரிபொருள் வரிசை யுகம் ஆரம்பித்து விடுமோ என்ற அச்சத்தினை அனைவர் மனதிலும் ஏற்படுத்தியிருந்தது.இது தொடர்பில், பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த தொழில் மற்றும்…