நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலையில் திருத்தம்

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் சில்லறை விற்பனை விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி, அதன் புதிய விலை 299 ரூபாவாகும்…

Advertisement