வியாழன், 13 மார்ச் 2025
எரிபொருளுக்கான வரிசை மீண்டும் திடீரென ஆரம்பமாகியது.நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதாக வதந்திகள் பரவியது.மக்கள் இரவிரவாக வரிசையில் நின்று தமது வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொண்டனர்.எனினும் இது மாயையாக தோற்றுவிக்கப்பட்ட விடயம் என அரசாங்கம் அறிவித்தது.நாட்டிற்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் எரிபொருள்…