காணி சுவீகரிப்பு வர்த்தமானி – கஜேந்திரகுமாருக்கு நீதியமைச்சர் அளித்த பதில்

வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி இரத்துச்செய்யப்படும் திகதி தொடர்பில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதன்படி, காணி அமைச்சர் லால்காந்தவுடன் கலந்துரையாடியதன் பின்னர் குறித்த திகதி தொடர்பில் அறிவிப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்…

Advertisement