காலியில், வெளிநாட்டு துப்பாக்கிகளோடு பெண் உட்பட இருவர் கைது.

காலி, பூஸ்ஸ பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்ததற்காக பெண் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசேட அதிரடிப்படையின் தெற்கு மாகாண சிறப்பு செயல்பாட்டுப் பிரிவு பூஸ்ஸ பகுதியில் சோதனை நடத்தினர்.இதன்போது,மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை…

Advertisement