கம்பஹா துப்பாக்கிச் சூடு – வெளியான மேலதிக தகவல்கள்.

கம்பஹா பொது பஸ் நிலையத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பயணித்துக் கொண்டிருந்த லொறி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.குறித்த தருணத்தில் லொறியில் இரண்டு பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் குற்றம்…

Advertisement