வெள்ளி, 14 மார்ச் 2025
கம்பஹா, சீதுவ பகுதியில், 2022 செப்டம்பரில் பெளத்த பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டுவந்த 24 வயதுடைய யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.துபாயில் இருந்து இலங்கை வந்த குறித்த யுவதி , நேற்று அதிகாலை குடிவரவு அதிகாரிகளால் விமான நிலைய பொலிசாரிடம்…