வெள்ளி, 5 டிசம்பர் 2025
கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் தேடப்படும் இஷாரா செவ்வந்தி மாலைத்தீவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக மாலைத்தீவிற்கு சென்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பொலிஸார் தேடலை ஆரம்பிக்க முன்னரே, வெளிநாட்டிலிருந்து செயற்படும், பலம்வாய்ந்த பாதாள உலகக் குழுவொன்றை சேர்ந்த…

