வெள்ளி, 5 டிசம்பர் 2025
லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் ஜூன் மாதம் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.லாஃப்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.இறுதியாக ஏப்ரல் மாதத்தில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.12.5 கிலோ கிராம்…

