ரயில்வே தண்டவாளத்தில் படுத்துறங்கிய கடவை மேற்பார்வையாளர் பலி.

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.தியத்தலாவ பகுதியைச் சோர்ந்த 26 வயதுடைய சம்பத் சல்காடு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயிலில் பெரகும்புர - அம்பெவெல…

Advertisement