வெள்ளி, 5 டிசம்பர் 2025
காசாவில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 56 பேர் கொல்லப்பட்டனர்.இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் , காசா பகுதியில் தொடர்ந்தும், பதற்றமான சூழல் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இஸ்லாமிய பண்டிகை நாளான நேற்றும் காசா மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.இதன்படி,…

