புதன், 19 மார்ச் 2025
காஸாவிற்கும் இஸ்ரேலுக்குமான யுத்த நிலமைகளின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதல்களில் 340 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஹமாஸுக்கு சொந்தமான "பயங்கரவாத இலக்குகள்" என்று அழைக்கப்படும் இலக்குகளை, தாங்கள் இலக்காகக் கொண்டதாக…