உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு விசேட வேலைத்திட்டம் – பிரதமர்.

அரசாங்கம் எதிர்காலத்தில் செயற்படுத்த திட்டமிட்டுள்ள புதிய திட்டத்தில், அனைத்து பிள்ளைகளுக்கும் சரியான வழிகாட்டுதலை வழங்கும் ஒரு முறைமையை உருவாக்கியுள்ளதாகவும், அதனை 2026 இல் ஆரம்பிக்கவுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ, ஹுங்கம மற்றும் தங்காலை பகுதிகளில் நடைபெற்ற மக்கள்…

Advertisement