சொன்னதைச் செய்தால் பிமல் பாராளுமன்றில் அழத்தேவையில்லை – கீதநாத் காசிலிங்கம் சாடல்

மதுபானசாலை அனுமதிப் பட்டியலை வெளியிட்டிருந்தால், அமைச்சர் பிமல் ரத்தாயக்க கசிப்பு விநியோகம் குறித்து பாராளுமன்றில் அழத்தேவையில்லை என சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.வன்னி மாவட்டத்தில் இலங்கைத் தமிழிரசுக் கட்சி தேர்தலில் வெல்வதற்காக…

Advertisement